Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே விண்கல்: நாசா பரபரப்பு தகவல்!!

Webdunia
திங்கள், 29 மே 2017 (16:25 IST)
குறிப்பிட்ட எரிகல் ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தால் உலகப் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து தீர்ந்து விடும் என நாசா தெரிவித்துள்ளது.


 
 
பூமியின் மையப்பகுதியில் இரும்பு, வெள்ளி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளது போல விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்களிலும் ஏராளமான உலோகங்கள் புதைந்துள்ளன.
 
இந்த எரிகற்களில் ஒன்று தான் Psyche. சுமார் 200 கி.மீ நீளமுள்ள இந்த எரிகல்லில் வைரம், பிளாட்டினம், இரும்பு, வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளன.
 
இந்த ஒட்டுமொத்த உலோகத்தின் மதிப்பை எண்ணில் கணக்கிட முடியாது. விலைமதிப்பற்ற இந்த எரிகல்லை பூமிக்கு கொண்டு வருவற்கு அல்லது எரிகல்லை அடைந்து அங்கேயே உலோகங்களை வெட்டி எடுக்க தற்போது நாசா திட்டமிட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments