Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களை பலாத்காரம் செய்தவரை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை - வீடியோ

நாய்களை பலாத்காரம் செய்தவரை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை - வீடியோ

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:53 IST)
தென்மேற்கு சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் நாய்களை அடைத்து வைத்து அவற்றுடன் உறவு கொண்டு வந்துள்ளார்.


 


மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து லைவாக இணையத்திலும் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அவரது வீட்டிற்கு சென்று அவரை கடுமையாகி தாக்கினர்.

பின் அவரை வெளியே இழுத்து வந்து, ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மனித உரிமை அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களின் கொடூர செயலுக்கு கண்டனங்கள் தெரிவுத்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்