மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோனுமோ? (வீடியோ இணைப்பு)

மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோனுமோ?

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (11:02 IST)
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பயணம் மேற்கொள்ளும் இடங்களில் உடமைகளை கொண்டு செல்லும் பேக்கை சோதனை செய்ய பேக் ஸ்கேனர் இருக்கும். இந்த பேக் ஸ்கேனர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
கையில் பேக்குடன் உள்ளே நுழையும் ஒரு நபரை பாதுகாவல்ர் தடுத்து பேக்கை ஸ்கேன் செய்ய வேண்டும் என் அறிவுறுத்தி அனுப்புகிறார். ஆனால் அங்கு சென்று என்ன செய்யவேண்டும் என தெரியாத அந்த நபர் பேக் ஸ்கேனரில் ஏறி அமர்ந்து பேக்குடன் தானும் சேர்ந்து வருகிறார்.
 

 
இதனை பார்த்த அந்த பாதுகாவலர் பெரும் அதிர்ச்சி அடைகிறார். சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. செப்டம்பர் 2-ஆம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இது வரை 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments