Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை கைது செய்யுங்கள் என போலீஸ் பின்னால் சுற்றும் ஆண்கள்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (18:39 IST)
மலேசியாவில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரால் வாலிபர்கள் பித்து பிடித்து என்னை கைது செய்யுங்கள் என அலைகிறார்களாம்.


 

 
ஐரீன் எனும் மலேசிய பெண் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது அழகு வாலிபர்களை மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. அவரது அழகி மயங்கி ஆண்கள் பலர் என்னை கைதாக தயாராக உள்ளார்களாம். 
 
போலீஸ் படையில் இருக்கும் எனக்கு சீறிப் பாயவும் தெரியும் என சமூக ஊடகங்களில் ஐரீன் தெரிவித்துள்ளார். இதோ போல் சீனாவில் பெண் ராணுவ அதிகாரி ஒருவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பிரபலமானார். 
 
பொது சேவை துறையில் இதுபோன்று நிறைய அழகிய பெண்கள் சமூக வலைதளம் மூலம் பிரபலமாவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments