Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிலாரிக்கு வாக்களித்தால் என்னுடன் உடலுறவு கொள்ளலாம்: பிரபல பாப் பாடகியின் அதிரடி ஆஃபர்!

ஹிலாரிக்கு வாக்களித்தால் என்னுடன் உடலுறவு கொள்ளலாம்: பிரபல பாப் பாடகியின் அதிரடி ஆஃபர்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (14:57 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான மடோனா ஹிலாரிக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு ஒரு அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார்.


 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 58 வயதான மடோன ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்க போகிறேன் என கூறி, குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் அந்த நபர்கள் என்னுடன் உடலுறவு கொள்ளலாம் என கூறி அதிர்ச்சியளித்தார்.
 
மேலும் கூறிய அவர் ஹிலாரிக்கு வாக்களிக்கும் நபர் தன்னுடன் எப்படியெல்லாம் உடலுறவு கொள்ளலாம் என விளக்கி ஆபாசமாக பேசினார். அதில் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கூட அனுமதிப்பதாக கூறினார்.
 
மடோனாவின் இந்த அதிரடி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹிலாரி கிளிண்டனுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்