Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த காதலன்: வீடியோ எடுத்து இணையத்தில் விட்டனர்!

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (18:02 IST)
பிரேசில் நாட்டில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு போதை மருந்து கொடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து அந்த வீடியோவை இணையத்தில் பரவ விட்டுள்ளான்.


 
 
ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க அவனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த காதலிக்கு பாணத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் தனது பல நண்பர்களுடன் சேர்ந்தும் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அடுத்த நாள் உடலில் எந்த துணியும் இல்லாமல் அந்த பெண் காவலர்களால் மீட்கப்பட்டு உள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை வீட்டில் கூறி காவல் துறையிடமும் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பெண்ணின் காதலர் உள்பட 30 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ அவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். பலவேறு பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்