Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை இரையாக்க அசுர வேகத்தில் பாய்ந்த ஆவேச சிங்கம் (வீடியோ)

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (14:08 IST)
ஜப்பானில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று சிறுவன் மீது அசுர வேகத்தில் ஓடி வந்து பாய்ந்தது.
 
ஜப்பானில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பார்வையாளராக பெற்றோருடன் சென்ற சிறுவன் சிங்கத்தை பார்வையிட்டு கொண்டிருந்தான். அப்போது கண்ணாடி கூண்டிற்குள் இருந்த சிங்கம், அதை மறந்து விட்டு சிறுவனை இரையாக கருதி அவன் மீது ஓடி வந்து ஆவேசத்துடன் பாய்ந்து.

ஆனால் வந்த வேகத்தில் கண்ணாடியில் மோதிக் கொண்டது. இந்த வீடியோ காட்சியை சமுக வலைதளங்களில் அனைவரும் பகிரிந்து வருகின்றனர். 
 
                                            நன்றி: Realitynews
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments