தடுப்பூசி போடாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு! – லெபனான் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:53 IST)
லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் லெபனானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி டிசம்பர் 17 முதல் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தடுப்பூசி போடாதவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments