Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும்பான்மை இல்லனாலும் பதவிக்கு ஆபத்து இல்ல - கனடா தேர்தல் சுவாரஸ்யம்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (12:02 IST)
கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி  3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. 

 
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. 
 
இதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
ஆம், மொத்தமுள்ள 338 இடங்களில் பெருபான்மையை பெற 170 இடங்கள் தேவைப்படும் நிலையில் லிபரல் கட்சிக்கு 157 இடங்களே கிடைத்துள்ளது. தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்து கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறை தொடரும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்! விமான நிலையம் செல்பவர்கள் அவதி..!

காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments