உக்ரைனில் உள்ள தனது குடிமக்களை வெளியேற்றும் ஜப்பான்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:22 IST)
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும், உக்ரைன் நாட்டில் உள்ள தனது அனைத்துக் குடிமக்களையும் வெளியேற்ற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்கலாம் என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
பிரிட்டனும் தனது தூதரக ஊழியர்களை படிப்படியாக வெளியேற்ற தொடங்கி உள்ளது கவனத்திற்குரியது!
 
உக்ரைனை ஆக்கிரமிக்க தயாராகும் வகையில், அந்நாட்டு எல்லைக்கு அருகே ரஷ்யா படைகளைக் குவித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments