Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாபி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஜாக்கிசான் : அசத்தல் வீடியோ

பஞ்சாபி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஜாக்கிசான் : அசத்தல் வீடியோ
, செவ்வாய், 14 ஜூன் 2016 (17:27 IST)
ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகப் பட விழாவில் அதிரடி மன்னன் ஜாக்கிசான் பஞ்சாபி பாட்டுக்கு நடனம் அடி அசத்திய வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ஜாக்கிசான் தற்போது பாலிவுட் நடிகர் சோனு சூட்டுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், சினாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று 19வது உலகப் பட விழாவில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பஞ்சாபி பாடகர் தலர் மெஹ்மூத்தின் ‘தனக் தனக் தூன்’ என்றா பாடலுக்கு நடிகர் சோனு சூட் உடன் இனைந்து நடனம் ஆடி அசத்தினார்.
 
இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதகளி ஆடும் தக்காளி: உச்சத்தை தொட்ட விலை உயர்வு