Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 காரட் தங்கத்தில் செய்த இது எங்களுக்கு தேவையா?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (14:48 IST)
இத்தாலியில் பிரபல காலணிகள் தயாரிப்பாளரான ஆண்டனியோ 24 காரட் தங்கத்தில் ஷூவை தயாரித்து உள்ளார். இந்த தங்க ஷூக்களுக்கு அமோக வரவேற்புள்ளது.


 

 
இத்தாலி தெற்கு நாடு தூரின் பகுதியைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளரான ஆண்டனியோ வியாட்ரி, கோடிஸ்வரர்களை குறி வைத்து தங்கத்தில் காலணிகளை தயாரித்துள்ளார். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து தற்போது 24 காரட் தங்கத்தில் காலணிகளை தயாரித்துள்ளார்.
 
ஆண்களுக்கான ஷூவின் விலை ரூ.17 லட்சம்; பெண்களுக்கான ஷூவின் விலை ரூ.20 லட்சம் ஆகிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஷூவை டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஆர்டர் கொடுத்தால் போதும், ஷூ வீடு தேடி ஹெலிகாப்படரில் வருகிறதாம். வளைகுடா நாடுகளில் வசிக்கும் கோடீஸ்வரர்கள் மத்தியில் இந்த தங்க ஷூக்களுக்கு அமோக வரவேற்பு உள்ளதாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

அடுத்த கட்டுரையில்
Show comments