Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த, பெண்கள் அரை நிர்வாண போஸ்

இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த, பெண்கள் அரை நிர்வாண போஸ்
, வியாழன், 31 ஜூலை 2014 (13:29 IST)
காஸா மீதான தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த இஸ்ரேலிய பெண்கள் ஐ லவ் ஐ.டி.எப். என்ற பேஸ்புக் பக்கத்தில் அரைநிர்வாண போஸ் கொடுத்து வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தியது.
 
இதில் நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி இதுவரை 1336 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் இஸ்ரேலில் 56 ராணுவ வீரர்களும், 2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
webdunia
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துதவற்காக இளம்பெண்கள் சிலர் சேர்ந்து பேஸ்புக் இணைய பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில் அரை நிர்வாணமாக தங்களது படத்தை வெளியிட்டுள்ளனர்.
 
தங்கள் உடலில் உதட்டு சாயத்தால் இஸ்ரேல் ராணுவ வீரர்களை வாழ்த்தி வாசங்களையும் எழுதி உள்ளனர். ஐ லவ் ஐ.டி.எப். (Israel Defense Forces - இஸ்ரேல் படை) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
 
இந்தத் தளத்தை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் இந்தத் தளத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்து, லைக் கொடுத்துள்ளனர்.
மேலும் படங்கள் அடுத்த பக்கம்...
webdunia


webdunia



Share this Story:

Follow Webdunia tamil