Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:00 IST)
ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

கடந்த வருடம் இறுதியில் சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய உயிர் கொல்லி வைரஸான கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு  பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  சீனா தேசம் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஈரான் , இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இது பரவியுள்ளது.
 
இந்நிலையில், இரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இந்த உயிரிப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும்,  ஈரானில் இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க, அங்குள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொரொனோ வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் உலக  நாடுகள் பீதியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments