Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணுடன் கை குலுக்கிய பெண் எம்பி பதவி பறிப்பு

ஆணுடன் கை குலுக்கிய பெண் எம்பி பதவி பறிப்பு

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (15:36 IST)
தெரியாத ஆணுடன் கை குலுக்கிய ஈரான் பெண் எம்பி-யின் பதவி பறிக்கப்பட்டது.
 

 
ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியானது.
 
மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும் வெளியானது.
 
இந்த நிலையில், தலையை மறைக்க துணி அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கை குலுக்கியதற்காகவும் இஸ்லாமிய சட்டபடி பெண் எம்பி மினோ கலேகி மீது விசாரணை நடைபெற்றது.
 
இதில், அவர் அந்தப்புகைப்படங்கள் போலி என வாதிட்டார். இதனை ஏற்காத தீப்பாயம், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, மினோ கலேகியின் எம்பி பதவி  பறிக்கப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments