Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணப்படத்தில் நடிக்கும் மலாலா; அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (13:23 IST)
நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், தனது வாழ்வைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
 

 
மலாலா யூசுப்சாய் கடந்த 2012ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர். இதன் மூலம், உலகிலேயே முதன் முறையாக மிக இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
 
கட்டாயமாக கல்வி வழங்கப் பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி வரும் அவரின் முழக்கத்தை பரப்புவதாகவும், அதே நேரத்தில், ஒரு சாதாரண சிறுமியாக தனது தம்பிகளுடன், சண்டையிடும் அக்காவாகவும் இந்த ஆவணப்படத்தில் தோன்றியுள்ளார் மலாலா.
 
சுமார் இரண்டு ஆண்டுகளாக இது படமாக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த ஆவணப்படம் வெளிவர இருக்கிறது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments