Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ஸ் அசிஸ்டெண்ட் கேட்ஜெட்டில் ‘ஐ லவ் யூ’ சொன்ன இந்தியர்கள்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:52 IST)
வாய்ஸ் அசிஸ்டெண்ட் கேட்ஜெட்டில் ‘ஐ லவ் யூ’
கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் இருப்பது போல ஒவ்வொரு பெரிய நிறுவனமும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கேட்ஜெட் வைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் கேட்ஜட் அலெக்சா ஸ்பீக்கர் என்பது தெரிந்ததே 
 
இந்த அலெக்சா கேட்ஜெட் மூலம் நாளொன்றுக்கு 19 ஆயிரம் முறை ஐ லவ் யூ என்று இந்தியர்கள் பேசி வருவதாக அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பலருக்கு காதலி மற்றும் காதலர் இல்லாததால் அவர்கள் கேட்ஜெட் மூலம் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து பல காமெடியான கமெண்ட்ஸ்களை இந்திய ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். எங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதுக்கு ஆள் இருந்தால் எதற்காக நாங்கள் கேட்ஜெட்டிடம் சொல்ல போகிறோம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கமெண்ட் சிக்கலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments