Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் விபச்சார நண்பர்கள்: களியாட்டம் போட்ட கோவாவை பூர்வீகமாக கொண்ட எம்.பி

ஆண் விபச்சார நண்பர்கள்: களியாட்டம் போட்ட கோவாவை பூர்வீகமாக கொண்ட எம்.பி

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (09:01 IST)
கோவாவை பூர்வமாக கொண்ட கெயித் வாஜ் என்பவர் பிரிட்டனில் எம்.பி.யாக இருப்பவர். பிரிட்டனின் செல்வாக்கு மிக்க எம்.பி.களில் 57 வயதான கெயித் வாஜும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக லீஸ்டர் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார்.


 
 
கெயித் வாஜின் காமகளியாட்டங்கள் குறித்த படம், வீடியோ போன்றவற்றை வெளியிட்டு செய்தியும் வெளியிட்டது சண்டே மிர்ரர் என்ற பத்திரிக்கை. கடந்த மாதம் இவர் இரண்டு ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்காக அவர்களுக்கு பணமும் கொடுத்துள்ளார்.
 
கெயித் வாஜின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்