Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (15:39 IST)
அமெரிக்காவில் வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமை படுத்தியதாகா புகார் வந்ததையடுத்து அந்த பெண்ணின் ஓனரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐடி ஸ்டாப்பிங் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
 
இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இவர் மீது, அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஹிமன்ஸ் பாட்டியா கூடுதல் நேரம் வேலை வாங்கியதாகவும், போதிய சம்பளம் கொடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
 
மேலும் அவரது வீட்டு நாய்களுடன் தன்னை படுக்கச் சொன்னார் என்றும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வேலைக்கார பெண்ணின் புகார் குறித்து உயர் அதிகாரிகள் ஹிமன்ஸ் பாட்டியாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments