இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (09:32 IST)
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. 

 
இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்ததை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தையால் படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் காலை 10:30 மணிக்கு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரையை நோக்கி வரும் மோன்தா புயல்! வேகம் குறைந்தது! - கரையை கடப்பது எப்போது?

தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்கள்!

ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! மோப்ப நாய்களோடு விரைந்த காவல்துறை!

ஓராண்டுக்கு இலவச Subscription.. பயனர்களை அதிகரிக்க ChatGPT எடுத்த அதிரடி முடிவு..!

நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments