Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மக்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பாகிஸ்தான் பிரதமர் !

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:30 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில்., நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது;  இந்தியாவில் கொரொனாவால் மக்கள் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிரானப் போராடும் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments