Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேலாவது திருந்துங்கள்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (05:44 IST)
நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் விடிய விடிய கொண்டாடினர். இதுவரை பெற்ற தோல்விகளுக்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுங்கள் என்ற இம்ரான்கானின் சவாலை ஏற்று அதை நடத்தியும் காட்டிவிட்டனர் பாகிஸ்தான் அணியினர்



 


நேற்றைய வெற்றியில் முக்கிய பங்கு கேப்டன் சர்பராஸ்ஸுக்கு உண்டு என்றால் அது மிகையில் இந்த நிலையில் வெற்றி பெற்றவுடன் கேப்டன் சர்பராஸ் கூறியதாவது: இந்த வெற்றி இன்று மற்றும் நாளை நினைவு கூரத்தக்கது அல்ல. பல வருடங்கள் கொண்டாடத்தக்கது. பாகிஸ்தானில் கிரிக்கெட் இருக்கும் வரை இந்த சாதனை இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

நீண்ட நாட்களாக நாங்கள் துபாயை தான் ஹோம் கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். மற்ற அணிகளை போல் சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றி மூலம் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என இனியாவது முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments