Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூயார்க்கில் பறக்கும் தட்டை (யுஎஃப்ஒ) படம் பிடித்த ஹாலிவுட் நடிகை

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (12:00 IST)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டு (யுஎஃப்ஒ என்றும் கூறலாம்) ஒன்றை ஹாலிவுட் ரோவன் பிளான்சார்ட் நடிகை படம் பிடித்துள்ளார்.


 

 
ஹாலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட்,  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்த போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
 
அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.
 
பலர் இது போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் யுஎஃப்ஒ மற்றும் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என கருதுவதற்கு இந்த பிகைப்படம் சான்றாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments