Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளிண்டனை அடித்து துவைப்பாராம் ஹிலாரி கிளிண்டன்

கிளிண்டனை அடித்து துவைப்பாராம் ஹிலாரி கிளிண்டன்
, வியாழன், 8 அக்டோபர் 2015 (18:39 IST)
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அவரது மனைவியை சண்டையின் போது அடித்து துவைப்பார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
இந்த உண்மை, அரசியல் கொள்கை வகுப்பாளர் ரோஜர் ஸ்டோன் என்பவ எழுதி விரைவில் வெளியிடப்போகும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 
 
அதில், பில் கிளிண்டனுக்கும், ஹிலாரிக்கும் வாக்குவாதம் வரும்போது, ஹிலாரி மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுவார் என்றும், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கிளிண்டன் மீது  தூக்கி வீசி தாக்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்பு,மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் வெளியே தெரிந்த போது, இருவருக்கும் மிக மோசமான சண்டை நடந்ததாகவும், அப்போது, கோபத்தில் இருந்த ஹிலாரி, கிளிண்டன் கன்னத்தில் ப்ளேர் என அறைவிட்டதில், ஹிலாரியின் ஐந்து விரல்களும் கிளிண்டன் கன்னத்தில் பதிந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
 
மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தின் போது கிளிண்டனை ஹிலார், "அவர் ஒரு நாய்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil