Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்ஸாவை கண்டுபிடித்தவர் மரணம்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (16:24 IST)
உலக அளவில் புகழ் பெற்ற பீட்ஸா வகைகளில் ஒன்றான ஹவாய் பீட்ஸாவைக் கண்டுபிடித்த சாம் பானோபோலோஸ் தனது 83 வயதில் மரணமடைந்தார்.


 

 
கனடாவை சேர்ந்த சாம் தனது 20 வயதில் கனடாவை விட்டு கிரீஸுக்கு இடம் பெயர்ந்தார். தனது இரு சகோதரர்களுடன் இணைந்து ஹோட்டல் தொழிலில் ஈடுப்பட்டார். 1962 ஆம் ஆண்டு சாம் தனது ஒரு பிட்ஸாவை அறிமுகப்படுத்தினார். அதுதான் பைனாப்பிள் கலந்து உருவாக்கப்பட்ட ஹவாய் பிட்ஸா. 
 
இந்த பீட்ஸா பின்னர் உலக அளவில் புகழ் பெற்றது. இவர் தற்போது 83 வயதில் மரணமடைந்தார். இந்த செய்தி ஹவாய் பீட்ஸாவின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments