Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை, கால் இன்றி பிறந்த சாதனை சிறுவன்

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (11:48 IST)
இந்தோனேஷியாவில் 11 வயது சிறுவன் கை, கால் இன்றி பிறந்தாலும் தனது திறமையால் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் அசத்தி வருகிறான்.  


 

 
இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ(11) என்ற சிறுவன் பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை.
இருந்தாலும் அந்த சிறுவன் பாடசாலைக்குச் சென்று கல்வி பயின்று வருகிறார்.
 
அந்த சிறுவனின் தாயார், எனது மகன் திறமையானவன். மற்றைய குழந்தைகள் போல் சாதாரணமாகவே இருக்கின்றான். அவனுக்கு கணித பாடத்தில் அதிகம் ஆர்வம் இருப்பதாகவும், சிறந்த நுண்ணறிவு கொண்டவன் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் அந்த சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் நிதிகளை வழங்கி உதவி செய்து வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments