Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலத்த காற்றால் தரையிறங்க போராடிய விமானம்- வீடியோ

பலத்த காற்றால் தரையிறங்க போராடிய விமானம்- வீடியோ
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:08 IST)
கடும் புயல் காரணமாக விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


 

இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பலத்த காற்று வீசி கொண்டிருந்தது. அப்போது A321 பயணிகள் விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் தத்தளித்தது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த விமானி விமானத்தை  மீண்டும் மேலே செலுத்தினார். தொடர்ந்து வானில் வட்டமிட்ட விமானம் சில நிமிடங்களில் இடையூறுகளை தாண்டி வெற்றிகரமாக தரையிறக்கப்படுகிறது.

இது  குறித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு கைகளை இழந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம்