Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது புதுசு! தாடி வளர்பதில் இளம்பெண் கின்னஸ் சாதனை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (03:31 IST)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண், இங்கிலாந்தில் ஆறு அங்குல நீளத்திற்கு தாடி வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
 

 
இங்கிலாந்தின் பெர்க்‌ஷையர் மாகாணத்தின் ஸ்லோஹ் பகுதியில், ஹர்மான் கவுர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் வசித்து வருகிறார்.
 
விளம்பர மாடலாகவும் வலம் வரும் இவருடைய முகத்தில் அதிக அளவில் தாடி வளர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் தாடியை பராமரித்து வந்தார்.
 

 
ஆறு அங்குலம் அளவிற்கு தாடி வளர்த்ததால், இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த பெண் என்ற சாதனையை அவர் படைத்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார்.
 
கவுருக்கு பல்பையுரு கருப்பை நோய்க்குறி உள்ளது. இதனால், ஹார்மோன்கள் அதிகப்படியான அளவில் சுரப்பதால், முக முடி வளர்ச்சி விளைவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments