Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:41 IST)
வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கும் தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான்.... 
 
பாம்பு, ஆமை, முதலை, பூச்சிகள், விஷமுள்ள விலங்குகள் என மினி ஜூவாக தனது வீட்டை மாற்றி பிரான்ஸில் லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் இந்த 67 வயது தாத்தா. 
 
இரண்டு முதலைகள், ராட்சச ஆமை, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 400 விலங்குகள் இந்த தாத்தாவின் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த தாத்தாவிற்கு விலங்குகளின் காதலன் என்ற பட்டப்பெயரும் உண்டு. 
 
இந்த தாத்தாவின் விலங்குகள் குறித்தான நோக்கம் மற்றும் கொள்கையை பார்த்த பிரான்ஸ் அரசு, விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளது. அதோடு, வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments