Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் செய்தி இயக்குநர் திடீர் பணி நீக்கம்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (13:55 IST)
கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  மாதவ் சின்னப்பா என்பவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
இது குறித்து அவர்  சமூக வலைதள பக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தனது பணி தொடங்கியதாகவும் 13 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தது எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். 
 
கூகுள்  நிறுவனத்தில் பணிபுரியும் வரை தனது பணிகள் மன நிறைவை தந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் நியூஸ் நிர்வாக அதிகாரியாக அவர் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 
 
ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் 12000 ஊழியர்களுக்கு மேல் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென செய்தி நிறுவனத்தின்  இயக்குனர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments