Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 2 1/2 கோடிக்கு விற்பனையாகும் அபூர்வ சைக்கிள் (படங்கள்)

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (11:20 IST)
ஆடம்பர பொருட்களை விற்கும் கோல்டுஜெனி என்ற நிறுவனம், தான் தயாரித்த ஒரு சைக்கிளுக்கு ரூ.2 1/2 கோடி என விலை நிர்ணயம் செய்துள்ளது.
ரூ.2 1/2 கோடி விலைக்கு ஒரு சைக்கில் என்றால் சற்று வியப்பாகதான் உள்ளது. ஆம் ஆடம்பர பொருட்களை தயாரிக்கும் கோல்டுஜெனி என்ற நிறுவனம் 24 காரட் சுத்த தங்கத்தால் ஆன ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது.

இச்சைக்கிள் மனிதர்கள் பயன்படுத்தும் வகையில், கியருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்  டயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இரவில் ஒளிரும் வகையில், சில வைரங்களும் சைக்கிளில் பொறிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சைக்கிளை பயன்படுத்தி களைப்பு ஏற்படாமல் இருக்க, தோலினால் செய்யப்பட்ட பெடல்களும் இவற்றில் உண்டு. 
இச்சைக்கிளின் விலை காரின் விலையைவிட அதிகம் என்பதே சற்று வேதணையான விஷயம். அதாவது 2 1/2  லட்சம் பவுண்டு (சுமார் ரூ.2 1/2 கோடி) ஆகும். 

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

Show comments