Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் மண்ணுக்குள் சிக்கிய ஆடு ! அலேக்காக தூக்கி காப்பாற்றிய புல்டோசர்! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (16:49 IST)
வெளிநாட்டில் ஒரு ஆட்டு ஒன்று, போர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது. அதை புல்ட்ரோசர் மீட்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில்  வைரல் ஆகிவருகிறது.
மனிதர்கள் தங்கள் பகுத்தறிவினால் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, தம் ஆபத்துக்காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி மனிதர்கள் பாதிக்கப்படும்போது, தங்களால் முடியவில்லை என்றாலும் அடுத்தவர்களிடம் கூறி உதவி பெறுகிறார்கள்.
 
ஆனால், விலங்குகள் அப்படி அல்ல, எதாவதும் ஆபத்தில் மாட்டிக்கொண்டால், கத்திக்கொண்டிருக்குமே தவிர உதவிக்கு ஒன்றும் செய முடியாது.
 
இதேபோல் வெளிநாட்டில், ஒரு ஆடு போர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது. அப்போது ஒரு புல்டோசரை இயக்கி வந்த நபர், அந்த ஆட்டை மண்ணுடன் சேர்ந்து தூக்கி கீழே தாக்கினார். ஆடு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments