Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரலையின் போது மாயமான பெண்: அதிர்ச்சி வீடியோ!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:42 IST)
டிவி நேரலையில் திடீரென மறைந்து போன பெண்ணால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


 
 
டிவி நேரலையில் பெண் ஒருவர், திடீரென மறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம், தொலைக்காட்சி சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.
 
அப்போது அவருக்கு பின்னால் இருந்த பெண்மணி, பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மாயமாகி விடுகிறார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து அப்பெண் எங்கு சென்றார் என்பது குறித்து, யாருக்கும் தெரியவில்லை. இது ஒளியியல் மாயையாக இருக்குமோ என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments