Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனின் மர்ம உறுப்பை வெட்டி கழிவறையில் போட்ட காதலி

காதலனின் மர்ம உறுப்பை வெட்டி கழிவறையில் போட்ட காதலி
, வியாழன், 27 அக்டோபர் 2016 (19:11 IST)
சீனாவை சேர்ந்த இயூங் கி என்ற பெண், தன்னுடன் வலுகட்டாயாமாக உறவு கொண்ட காதலனின் உறுப்பை வெட்டி கழிவறையில் போட்டார். 


 

 
சீனாவை சேர்ந்த இயூங் கி(41) என்ற பெண்ணுக்கும், சோ ஹூய்(32) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்தது. இயூங் கி திருமணமானவர். இருவரும் பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர்.
 
இயூங் கர்ப்பமானதும் சோ ஹூய் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து இயூங் குழந்தை பெற்றெடுத்து வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு சோ ஹூய், இயூங் வீட்டிற்கு வந்தார். 
 
இயூங் மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் இயூங் உடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இயூங், சோ ஹூய் மர்ம உறுப்பை வெட்டி கழிவறையில் போட்டார்.
 
பின்னர் அலறிய ஹூயினை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். சோ ஹூய், இயூங் கியின் நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிவந்ததும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததும் தான் கொலைக்கு காரனம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பரபரப்பு