Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸ் அதிபர் மேல் கடுப்பில் இஸ்லாமிய நாடுகள்! – பயணிகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (08:13 IST)
பிரான்சில் முகமது நபிகள் கார்டூனை வைத்து பாடம் நடத்திய ஆசிரியர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் முகமது நபியின் கார்ட்டூன் சித்திரத்தை வைத்து சமத்துவம் குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு எதிராக பாகிஸ்தான், இரான், அரபு நாடுகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அந்நாடுகளில் உள்ள பிரான்ஸ் பிரஜைகள் பாதுகாப்பாக இருக்கும்படி பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments