Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தைவான் முன்னாள் அதிபர்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (19:55 IST)
தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் விரைவில் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
 

தைவான் நாட்டில் அதிபர் சாய் இன் வென் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தைவான் ஜனநாயக ரீதியில் சுயாட்சி முறையில் ஆட்சி செய்து வரும் நிலையில், சீனா, தைவானை சொந்தக் கொண்டாடி , தன் நாட்டுடன் இணைக்க  முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தைவான் நாட்டின் நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் நிலையில் கடந்தாண்டு, தைவானுக்கு அமெரிக்க சபைத்தலைவர் வருகை தந்ததற்கு சீனா கடும் எச்சரிகை விடுத்தது.

சமீத்தில் சீனா நாட்டு தங்கள் நாட்டு போர் விமானத்தை தைவான் எல்லை அருகே கொண்டு சென்றது கடந்த சில வாரங்களில் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தைவான் எதிர்க்கட்சி தலைவரும், தைவானின் முன்னாள் அதிபர் மா இங்க ஜூயவ் அடுத்தவாரம் (மார்ச்-27)  சீனாவுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவரது அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவான் நாட்டு மாணவர்கள் குழு மா இங் ஜூயவ்வுடன் சீனாவுக்குச் செல்லவுள்ளதாகவும், அங்கு, சீன மாணவர்களுடன் உரையாட உள்ளதாகவும் ததகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ரூ.10,000ஐ நெருங்குகிறது தங்கம்..!

கழுதையை காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? தெருநாய் பிரச்சனை குறித்து கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments