பன்னி கிட்ட எங்க கடிவாங்கனும் விவஸ்த இல்ல? வைரலாகும் மாடலின் வீடியோ

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (16:04 IST)
வெனிசுலாவை சேர்ந்த ஃபிட்நெஸ் மாடல் ஒருவர் பன்றியிடம் கடி வாங்க கூடாத இடத்தில் கடிவாங்கியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
32 வயதான மிச்செல் லெவின் ஒரு ஃபிட்நெஸ் மாடல். இவர் சமீபத்தில் பஹாமாஸ் என்னும் பகுதியில் உள்ளது பிக் மேஜர் கே ஐலாண்ட். இது பிக் பீச் என்றும் அழைக்கப்படுகிறது. 
 
இந்த கடற்கரையில் வழக்கமாக பன்றிகள் அதிக அளவில இருக்கும். அவை மிகவும் சாதாரணமாக கடல் நீரில் நீந்திக்கொண்டு மக்களோடு மக்களாக உலவிவரும். மக்களும் அங்கிருக்கும் பன்றிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமானதுதான். 
 
அப்படி, இந்த  ஃபிட்நெஸ் மாடலும் தனது பிகினி உடையில் புகைப்படம் எடுக்கபோய் அது விபரீதமாக முடிந்துள்ளது. ஆம், அந்த பன்றி எதிர்பாராத விதமாக மாடலின் பின்புறத்தில் கடித்துவிட்டது. இந்த வீடியோவை அவர் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments