Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:58 IST)
உலகின் முதல் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை ஒன்று அமெரிக்க டாக்டர்களால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் ஆணுறுப்பு பாதிக்கப்பட்ட ஒரு ராணுவ வீரருக்கு அமெரிக்காவில் முதல்முறையாக ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
 
இந்த அறுவை சிகிச்சையை 11 டாக்டர்கள் சுமார் 14 மணி நேரம் நடத்தினர். இறுதியில் இந்த அறுவை சிகிச்சை வெற்றி என்றும், இன்னும் ஒருசில நாட்களில் அந்த ராணுவ வீரர் மற்ற ஆண்கள் போல செயல்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
 
மருத்துவ உலகில் இந்த அறுவை சிகிச்சை ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்