Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசித்திர நாடுகள்: உலகளாவிய பார்வை...

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (15:02 IST)
உலகின் நாடுகளுக்கு மத்தியில் சில யாருக்கும் தெரியாத, தனக்குள் விசித்திரங்களை அடக்கி வைத்துக்கொண்டுள்ள நாடுகளும் உள்ளதுஅவற்றில் சிலவற்றை காண்போம்.


 
 
தவோலாரா தீவு:
 
# இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. 
 
# இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு ஐந்து சதுர கிமீ, இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். 
 
ரெடோண்டா:
 
இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கிறது ரெடோண்டா. புகையிலை தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.
 
புரூணை:
 
# போர்னியோத் தீவில் அமைந்துள்ளது புரூணை. 5,765 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. 
 
# இந்த தீவில் வாழும் மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்வாசிலாந்து:
 
# ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது ஸ்வாசிலாந்து. 17,360 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 
 
# இந்த நாட்டின் இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments