Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச் சண்டையில் கிழிந்து தொங்கிய வீரரின் காது

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (17:01 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்றிரவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் - இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மோதினர்.
 
உலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரரின் தாக்குதலுக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். 9-வது சுற்றின்போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியது. 
 
இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த ரவுண்டிற்கு தயாரானார். ஆனால் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. மேலும் மெக்சிகோ வீரர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments