இலங்கை தூதரக சேவை நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி முடிவு!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (16:49 IST)
இலங்கையில் தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அதிரடியாக முடிவு எடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக மக்கள் கொந்தளித்து ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மாளிகை தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் அசாதாரண நிகழ்வு காரணமாக தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஸ்டேகில் கட்டினால் கம்மி.. ரொக்கமாக கொடுத்தால் இரு மடங்கு கட்டணம்! - புதிய நடைமுறை!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

விஜய் வாகன ஓட்டுனர் மீதும், ரசிகர் மீது வழக்குப்பதிவு! - காவல்துறை அதிரடி!

ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதித்தாலும் ஆடம்பர கடைகளில் செலவு செய்ய தயக்கம்: இளைஞரின் பதிவு குறித்த விவாதம்

அடுத்த கட்டுரையில்
Show comments