Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க்கிற்கு இடமில்லை! – ட்விட்டர் தகவல்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (10:52 IST)
ட்விட்டரில் கணிசமான பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்படவில்லை என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார்.

இதனால் ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைவாரா என்பது குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இடம்பெறுவார் என ட்விட்டர் தெரிவித்திருந்தது. ஆனால் அதை எலான் மஸ்க் மறுத்துள்ளதால் அவருக்கு நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments