Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைகிறார் எலான் மஸ்க்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (19:25 IST)
டுவிட்டர்  நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை நேற்று எலான் மஸ்க் வாங்கினார். டுவிட்டர் பங்குகளை இவர் வாங்கியதால் பங்குச் சந்தையில் அதன் பங்குகள் 25% உயர்ந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது
 
இந்நிலையில் டுவிட்டரின் இயக்குனர் குழுவில் டெஸ்லா சிஇஓ எலோன் முஸ்க் இணைய இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
டுவிட்டர் இயக்குனர் குழுவில்  எலான் மஸ்க் இணைந்தால் டுவிட்டரில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments