Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.6 ஆக பதிவு

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (12:37 IST)
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:- பசிபிக் கடலில் உள்ள வட கிழக்கு பகுதியான ஹொக்கைடோ தீவுகளில் 60 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்து எனவும். எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments