Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்
, திங்கள், 2 மே 2016 (12:48 IST)
இந்தோனேசியாவில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


 

 
இந்தோனேசியாவின் மேற்கு லாம்புங் மாகாணத்தில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று இந்தோனிசியா வானியல் மற்றும் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பசிபிக் கடலை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் இடிக்கடி ஏற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மீது செருப்புகளை வீசிய பொதுமக்கள்; அதிர்ந்த அதிமுகவினர்