Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்ஜீரியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

அல்ஜீரியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (16:15 IST)
அல்ஜீரிய தலைநகரின் தென்கிழக்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின.
 
மக்கள் அனைவரும் வீட்டை விட்டு தெருக்களுக்கு ஓடிவந்தனர். அல்ஜீரியாவின் தென் கிழக்கில் இருந்து 14 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil