Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’என்னிடம் அப்படிப் பேசக்கூடாது’’ செய்தியாளரிடம் சீறிய டிரம்ப்

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (17:12 IST)
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் , அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றனர். இது அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக்கூறி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று ஒரு செய்தியாளர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த டிரம்ப்,  நான் அமெரிக்க அதிபர் இப்படி என்னுடம் பேசவேண்டாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments