Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிக்குட்டிகளை வளர்க்கும் நாய் - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:08 IST)
இரண்டு புலிக்குட்டிகளை ஒரு நாய், தாய் போல் பாதுகாத்து வளர்த்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜெர்மனியில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஒரு வெள்ளை பெண் புலி 2 குட்டிகளை ஈன்றது. ஆனால், அந்த குட்டிகளை அது கை விட்டு விட்டது. 
 
இதனால், அங்கு பணிபுரியும் ஒருவர், அந்த குட்டிகளை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று வளர்ப்பது என முடிவு செய்தார். அவரது வீட்டில் வளரும் ஒரு நாய், அந்த புலிக்குட்டிகளை அரவணைத்துக் கொண்டது.
 
அந்த நாய், புலிக்குட்டிகளுன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments