Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களை கட்ட தொடங்கியது நாய் இறைச்சி திருவிழா

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (18:30 IST)
சீனாவில் வருடம் தோறும் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா தொடங்கியது.



சீனாவின் யூலின் பகுதியில் வருடம் தோறும் நாய் இறைச்சி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா இன்று அப்பகுதியில் தொடங்கியது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் விழாவின்போது 10000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக கொல்லப்படுகிறது என தெரிகிறது.

இந்த விழாவிற்கு உலகெங்கும் வாழும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் தங்களது எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அப்பகுதி அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த விழா தனியாரால் நடத்தப்படுவதால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்தனர்.

தற்போது இந்த விழா தொடங்கியதால் பல பகுதிகளிலிருந்தும் நாய்களை அழைத்து மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
 

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments