Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (20:44 IST)
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர் தனது செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.


 

 
ஆப்பிள் ஐபோன்-7 ஐ புதிதாக வெளியானதை அடுத்து சீனாவில் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான வாங் சியான்லினின் மகன் வாங் சிகாங், தனது வளர்ப்பு நாயான கோகோவுக்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.
 
எட்டு ஐ-போன்கள் அட்டைப்பெட்டிகளுக்கு அருகில் கோகோ அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாங் சிகாங் கடந்த வருடம் கோகோவுக்கு இரண்டு ஆப்பிள் வாட்ச்களை பரிசாக கொடுத்து அசத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments